×

சொல்லிட்டாங்க...

* கொரோனா தடுப்பூசி விஷயத்தில், அரசியல் உள்நோக்கம் இல்லாமல் மாநில அரசுகளுக்கு மத்திய பாஜ அரசு உதவிகள் செய்ய வேண்டும். - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

* ஒரு பொறுப்பற்ற பிரதமரை நாடு பெற்றிருப்பதால் கடும் பாதிப்புகளையும், வாழ்வாதார இழப்புகளையும் இந்திய மக்கள் எதிர்கொள்ள வேண்டிய அவலநிலை உள்ளது. - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

* சீனாவுடன் நடத்தி வரும் தேவையற்ற பேச்சுக்களால் தேசத்தின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதைவிட தகுதியான முடிவுகள் இந்தியாவுக்கு தேவை. - காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி

* இரவுநேர ஊரடங்கு என்பது கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கான தீர்வாக அமையாது. ‘அரசியல் மாசு’ முதலில் சோதனை செய்யப்பட வேண்டும். - மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி

Tags : Told
× RELATED சொல்லிட்டாங்க...