ஐபிஎல் டி20: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 50 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி.

சென்னை: ஐபிஎல் டி20 போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 50 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது. முதலில், ஆடிய சென்னை அணி, 189 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது. இதனையடுத்து, ராஜஸ்தான் அணி, 9 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் மட்டுமே எடுத்தது.

Related Stories: