கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சிவில் சர்வீஸ் நேர்முகத் தேர்வு ஒத்திவைப்பு: யு.பி.எஸ்.சி

டெல்லி: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சிவில் சர்வீஸ் நேர்முகத் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக யு.பி.எஸ்.சி அறிவித்துள்ளது. சிவில் சர்வீஸ் நேர்முகத் தேர்வுக்கான புதிய தேதி பின்னர் வெளியிடப்படும் என யு.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.

Related Stories:

>