தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவுக்கு கொரோனா தொற்று உறுதி

ஹைதராபாத்: தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவுக்கு கொரோனா தொற்று பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று கண்டறியப்பட்டதை அடுத்து சந்திரசேகர ராவ் பண்ணை வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டார். லேசான அறிகுறிகள் இருந்ததை அடுத்து மருத்துவர்கள் அறிவுரைப்படி பண்ணை வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டார்.

Related Stories:

>