கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் மெட்ரோ ரயில் சேவை இரவு 9 மணியுடன் நிறுத்தம் - மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு

சென்னை: கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் மெட்ரோ ரயில் சேவை இரவு 9 மணியுடன் நிறுத்தப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. கடைசி மெட்ரோ ரயில் சேவை இரவு 8.55 முதல் 9.05 மணிக்குள் புறப்பட்டு இரவு 9.50 மணிக்கு குறிப்பிட்ட இடத்தை சென்றடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>