புதுச்சேரியிலும் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல்

புதுச்சேரி: தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்த ஆளுநர் தமிழிசை உத்தரவிட்டுள்ளார். புதுச்சேரியில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்று தமிழிசை அறிவித்துள்ளார்.

Related Stories:

>