ஆக்சிஜன் பற்றாக்குறையால் நோயாளிகள் இறக்கவில்லை: டீன் செல்வி விளக்கம்

வேலூர்: ஆக்சிஜன் பற்றாக்குறையால் நோயாளிகள் இறக்கவில்லை என மருத்துவமனையின் டீன் செல்வி விளக்கம் அளித்தார். சர்க்கரை நோய் உள்ளிட்ட பாதிப்பால் நோயாளிகள் உயிரிழந்ததாக மருத்துவமனை டீன் தகவல் தெரிவித்தார். அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 5 நோயாளிகள் இறந்ததாக புகார் அளிக்கப்பட்டிருந்தது.

Related Stories:

>