கேரள மாநிலத்தில் நாளை முதல் இரவு ஊரடங்கு அமல்: அம்மாநில அரசு அறிவிப்பு

கேரளா: கேரள மாநிலத்தில் நாளை முதல் இரவு ஊரடங்கு அமல்ப்படுத்தப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என கூறியுள்ளது.

Related Stories:

>