தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சடலம் மாற்றி வழங்கப்பட்டு எரிக்கப்பட்டதால் பரபரப்பு

தேனி: தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சடலம் மாற்றி வழங்கப்பட்டு எரிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நிலக்கோட்டையைச் சேர்ந்த அய்யாவு என்பவர் கடந்த 16-ம் தேதி வத்தலகுண்டு பேருந்து நிலையத்தில் மயங்கி விழுந்தார். தேனு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அய்யாவு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

Related Stories:

>