பஞ்சாப் மாநிலத்தில் இரவு 8 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்

பஞ்சாப் : பஞ்சாப் மாநிலத்தில் இரவு 8 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல் என்று முதல்வர் அமரீந்தர் சிங் அறிவித்துள்ளார். கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் இரவு நேர ஊரடங்கை முதல்வர் அமரீந்தர் சிங் அமல்படுத்தியுள்ளார். மேலும் திரையரங்குகள், மதுபானக் கடைகள், உடற்பயிற்சி கூடங்கள் மூடப்பட்டிருக்கும் என கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>