திருவாடானை அருகே நிலமகிழமங்கலத்தில் ஊரணியில் மூழ்கி தந்தை, மகள் உயிரிழப்பு

ராமநாதபுரம்: திருவாடானை அருகே நிலமகிழமங்கலத்தில் ஊரணியில் மூழ்கி தந்தை, மகள் உயிரிழந்துள்ளனர். ஊரணியில் மூழ்கி உயிரிழந்த தந்தை ஜோதிமணி(39), மகள் யாஷினி(4) உடலை மீட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories:

>