இந்தியாவுக்கான ரஷ்ய தூதரகத்தில் விசா வழங்கும் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைப்பு

சென்னை: இந்தியாவுக்கான ரஷ்ய தூதரகத்தில் விசா வழங்கும் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ரஷ்ய தூதரகம் அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் விசா சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

Related Stories:

>