பிரியாணி சாப்பிடுவதை கண்டித்த தாய்..: ரூ.9 லட்சம் பணத்துடன் வெளியேறிய பெண் மீட்பு

கோவை: பிரியாணி சாப்பிடுவதை தாய் கண்டித்ததால் ரூ.9 லட்சம் பணத்துடன் வெளியேறிய பெண் கோவையில் மீட்கப்பட்டுள்ளார். சென்னை கே.கே.நகரைச் சேர்ந்த இளம்பெண் கடந்த ஏப்ரல் 16-ம் தேதி ரூ.9 லட்சம் பணம் மற்றும் 4 சவரன் நகையுடன் மாயமானார். மகளை காணவில்லை என காவல் நிலையத்தில் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீஸ் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

Related Stories:

>