கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜூவ் கவ்பா ஆலோசனை

டெல்லி: கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜூவ் கவ்பா ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சனுடன் தற்போது ஆலோசனை நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு மாநிலங்களிலும் எடுக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருகிறது.

Related Stories:

>