மதுரையிலிருந்து சென்னைக்கு அரசு பேருந்து புறப்படுவது நாளை முதல் நண்பகல் 12 மணியுடன் நிறுத்தம்

சென்னை: மதுரையிலிருந்து சென்னைக்கு அரசு பேருந்து புறப்படுவது நாளை முதல் நண்பகல் 12 மணியுடன் நிறுத்தப்படுவதாக அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமலாவதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>