தமிழகத்தில் பொது இடங்களில் உள்ள அனுமதி பெறாத சிலைகளை அகற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

மதுரை: தமிழகத்தில் பொது இடங்களில் உள்ள அனுமதி பெறாத சிலைகளை அகற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. பொதுநல வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலைத்துறை, வருவாய்துறை மற்றும் உள்ளூர் நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது,

Related Stories:

>