தடுப்பூசி தயாரிப்பில் செங்கல்பட்டு ஹிந்துஸ்தான் பயோடெக் நிறுவனத்தை ஈடுபடுத்த வேண்டும்.: சிபிஎம்

சென்னை: தடுப்பூசி தயாரிப்பில் செங்கல்பட்டு ஹிந்துஸ்தான் பயோடெக் நிறுவனத்தை ஈடுபடுத்த வேண்டும் என்று சிபிஎம் கூறியுள்ளது. பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் மார்க்சிஸ்ட் மத்திய குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் வலியுறுத்தியுள்ளார். தடுப்பூசி தயாரிப்பில் 4 பொதுத்துறை நிறுவனங்களும் ஈடுபடுத்தவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது என சிபிஎம் தெரிவித்துள்ளது.

Related Stories:

>