நாட்டின் சிறந்த மருத்துவ நிபுணர்களுடன் இன்று 4.30 மணிக்கு பிரதமர் மோடி ஆலோசனை

டெல்லி: நாட்டின் சிறந்த மருத்துவ நிபுணர்களுடன் இன்று 4.30 மணிக்கு பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார். சிறந்த மருந்து நிறுவனங்களுடன் மாலை 6 மணிக்கு காணொலி மூலம் ஆலோசிக்கிறார். இன்று காலை அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசித்த நிலையில் பிரதமர் மீண்டும் ஆலோசனை நடத்த உள்ளார்.

Related Stories:

>