பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் இந்திய வருகை 2-வது முறையைாக ரத்து

பிரிட்டன்: பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் இந்திய வருகை 2-வது முறையைாக ரத்து செய்யப்பட்டுள்ளது. அடுத்த வாரம் இந்தியாவில் பயணம் மேற்கொள்ள விருந்த நிலையில் கொரோனா காரணமாக வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது.

Related Stories:

>