15 நாட்களுக்கு முன்பே பிளஸ் 2 பொதுத்தேர்வு நடக்கும் நாட்கள் குறித்த விவரம் அறிவிக்கப்படும்: தேர்வுகள் இயக்ககம்

சென்னை: 15 நாட்களுக்கு முன்பே பிளஸ் 2 பொதுத்தேர்வு நடக்கும் நாட்கள் குறித்த விவரம் அறிவிக்கப்படும் என தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. தற்போது நடைபெற்று வரும் செய்முறை தேர்வு மட்டும் திட்டமிட்டபடி நடத்தப்படும் என கூறியுள்ளது.

Related Stories:

>