திருச்செங்கோட்டில் முதல் தடுப்பூசி போட்டவர்கள் 2-ம் கட்ட தடுப்பூசி போட இயலாமல் தவிப்பு

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் முதல் தடுப்பூசி போட்டவர்கள் 2-ம் கட்ட தடுப்பூசி போட இயலாமல் தவித்து வருகின்றனர். கொரோனா தடுப்பூசிகள் 4 நாட்களாக இருப்பு இல்லை என திருப்பி அனுப்பப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Related Stories:

>