வள்ளியூரில் உள்ள குற்றவியல் நீதிமன்ற நீதிபதிக்கு கொரோனா தொற்று உறுதி

நெல்லை: நெல்லை மாவட்டம் வள்ளியூரில் உள்ள குற்றவியல் நீதிமன்ற நீதிபதிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நீதிபதிக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து நீதிமன்றம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

Related Stories:

>