கோவை கடை வீதிகளில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அதிகாரிகள் சோதனை

கோவை: கோவை கடை வீதிகளில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கடை உரிமையாளர், வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணிந்துள்ளனரா என அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>