நாகையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி கிளையில் பணியாற்றிய ஊழியர்கள் 4 பேருக்கு கொரோனா

நாகை: நாகையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி கிளையில் பணியாற்றிய ஊழியர்கள் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வங்கி ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதால் வங்கி திடீரென மூடப்பட்டது.

Related Stories:

>