மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடுகள் நடைபெற வாய்ப்புகளே இல்லை: சத்யபிரதா சாகு

சென்னை: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடுகள் நடைபெற வாய்ப்புகளே இல்லை என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார். மின்னணு வாக்குபதிவு இயந்திரம் என்பது கால்குலேட்டர் போன்றது: எந்த சிக்னல் கொண்டும் அதை இயக்க முடியாது என தெரிவித்தார்.

Related Stories:

>