மதுரையில் அழகர் ஆற்றில் இறங்கும் விழாவிற்கு அனுமதி வழங்க இயலாது.: ஐகோர்ட் கிளை திட்டவட்டம்

மதுரை: மதுரையில் அழகர் ஆற்றில் இறங்கும் விழாவிற்கு அனுமதி வழங்க இயலாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கூறியுள்ளது. கொரோனா மிகத்தீவிரமாக பரவிவரும் குழலில் இந்த நிகழ்வை நடத்துவது எவ்வாறு சாத்தியம்? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Related Stories:

>