தமிழகத்தில் ஊரடங்கின் போது அதிகாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை அரசு பேருந்துகள் இயக்கப்படும்.: போக்குவரத்துத்துறை

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கின் போது அதிகாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை அரசு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை தகவல் தெரிவித்துள்ளது. விரைவு பேருந்துகளில் ஏற்கெனவே முன்பதிவு செய்த பயணிகள் பயண தேதியை மாற்றி அமைத்துக்கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. 

Related Stories:

>