திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

டெல்லி: திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு எதிரான மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. திருச்சுழி தொகுதி தேர்தல் விவகாரத்தில் சுயேட்சை வேட்பாளர் திருப்பதி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. திருச்சுழி தொகுதியில் தேர்தலை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

Related Stories:

>