புதுச்சேரியில் மேலும் 565 பேருக்கு கொரோனா உறுதி: மொத்த எண்ணிக்கை 48,336-ஆக உயர்வு

புதுச்சேரி: புதுச்சேரியில் மேலும் 565 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 48,336-ஆக உயர்ந்துள்ளது. புதுச்சேரியில் கொரோனாவுக்கு மேலும் 5 பேர் இறந்துள்ள நிலையில் பலி எண்ணிக்கை 713-ஆக அதிகரித்துள்ளது.

Related Stories:

>