கொரோனா பரவலை தடுக்க டெல்லியில் ஒரு வாரம் முழு பொது முடக்கத்தை அமல்படுத்த திட்டம்

டெல்லி: கொரோனா பரவலை தடுக்க டெல்லியில் ஒரு வாரம் முழு பொது முடக்கத்தை அமல்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. டெல்லியில் தினசரி பாதிப்பு 25 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில் கட்டுபாடுகளை மேலும் அதிகரிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஒரு வார முழு ஊரடங்கு தொடர்பான அறிவிப்பு சற்றுநேரத்தில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories:

>