கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை

டெல்லி: கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்த உள்ளார். கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இன்று காலை 11.30 மணியளவில் பிரதமர் ஆலோசனை நடத்த உள்ளார்.

Related Stories:

>