உரம் விலை உயர்வை கண்டித்து கரூர் பைபாஸ் சாலையில் விவசாயிகள் போராட்டம்

திருச்சி: உரம் விலை உயர்வை கண்டித்து கரூர் பைபாஸ் சாலையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விலை உயர்வை கண்டித்து சாலையில் அமர்ந்து 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>