×

தமிழகத்தில் கூடுதல் கொரோனா தடுப்பூசிகள் இன்று வர உள்ளதாக தகவல்

சென்னை: தமிழகத்தில் கூடுதல் கொரோனா தடுப்பூசிகள் இன்று வர உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே 54.85 லட்சம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் கூடுதல் தடுப்பூசிகள் வர உள்ளன.


Tags : Tamil Nadu , In Tamil Nadu, supplements, corona vaccine
× RELATED மோடியை மிஞ்சும் வகையில் வியூகம்;...