சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சந்தையில் மீன்கடை வைப்பத்தில் தகராறு: இளைஞர் கொலை

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சந்தையில் மீன்கடை வைப்பத்தில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் கொலை செய்யப்பட்டார். திருச்செல்வம் மற்றும் முத்துமணி ஆகியோர் இடையே தகராறு ஏற்பட்டது.

Related Stories:

>