வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையத்தில் திமுக வேட்பாளர்கள் ஆய்வு

கரூர்: கரூரில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையத்தில் திமுக வேட்பாளர்கள் செந்தில் பாலாஜி, இளங்கோ ஆய்வு செய்தனர். நேற்றிரவு வாக்கு இயந்திர மைய கட்டடத்துக்கு அருகே உள்ள கட்டடத்தில் கணினிகள், இணையதளம், வைஃபை இயங்கின. சந்தேகமடைந்த திமுகவினர் இதுகுறித்து தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்திருந்தனர்.

Related Stories:

>