அரியலூரில் ரவுடி கொளஞ்சி அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் கைது

அரியலூர்: அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே வல்லம் கிராமத்தில் ரவுடி கொளஞ்சி அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>