திருக்கோவிலூர் அருகே துப்பாக்கி முனையில் ரியல் எஸ்டேட் அதிபர்கள் 2 பேர் காரில் கடத்தல்

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் அருகே துப்பாக்கி முனையில் ரியல் எஸ்டேட் அதிபர்கள் 2 பேர் காரில் கடத்தப்பட்டுள்ளனர். சிவன், ராஜேந்திரன் ஆகியோரை மர்மநபர்கள் 4 பேர் காரில் கடத்திச் சென்றுள்ளனர்.  ரியல் எஸ்டேட் அதிபர்களை மீட்க தனிப்படை போலீஸ் ஈரோடு விரைந்துள்ளது.

Related Stories:

>