சொல்லிட்டாங்க...

கொரோனாவுக்கு எதிரான நமது போராட்டத்தின் முக்கியமான விஷயம் தடுப்பூசியாகும். எனவே தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்.

- முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்

இந்தியா தனது அரசு முறை உறவை பயன்படுத்தி இலங்கை தமிழர்களின் வாழ்வாதாரம், நிலம், வாழ்விடத்தை பாதுகாக்க நடவடிக்ைக எடுக்க வேண்டும்.

- மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்

கொரோனா தொற்றினால் குணமடைவோரின் எண்ணிக்கையை காட்டிலும் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

- காங்கிரஸ் மூத்த தலைவர் கபில்சிபல்

இலங்கையில் சிங்களர்களுக்கும் விடுதலைப்புலிகளுக்குமான போர் முடிவுக்கு வந்து, 12 ஆண்டு கடந்தும் ஈழத்தமிழர்களுக்கு எந்த உரிமையும், நீதியும் கிடைக்கவில்லை.

- மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

Related Stories:

>