மதுரை மருத்துவக் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்துக்கு திமுக வேட்பாளர் பூமிநாதன் வருகை

மதுரை: மதுரை மருத்துவக் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்துக்கு திமுக வேட்பாளர் பூமிநாதன் வந்துள்ளார். மதுரை மருத்துவக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு அனுமதியின்றி வெளியாட்கள் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஊடுருவல் குறித்து ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு தகவல் அளித்தும் இதுவரை யாரும் வரவில்லை என திமுக புகார் தெரிவித்துள்ளது.

Related Stories:

>