தேனியில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதால் 40-க்கும் மேற்பட்ட தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிப்பு

தேனி: தேனி மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதால் 40-க்கும் மேற்பட்ட தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேனியில் இதுவரை 495 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>