ஐபிஎல் டி20: கொல்கத்தா அணிக்கு 205 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது பெங்களூரு அணி

சென்னை: ஐபிஎல் டி20: கொல்கத்தா அணிக்கு 205 ரன்களை வெற்றி இலக்காக பெங்களூரு அணி நிர்ணயித்துள்ளது. முதலில் களமிறங்கிய பெங்களூரு அணி, மேக்ஸ்வெல் மற்றும் எபி டிவில்லியர்ஸ் ஆகியோரின் அதிரடியால் 4 விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் குவித்தது.

Related Stories:

>