ஐபிஎல் டி20: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பேட்டிங் தேர்வு

சென்னை: சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் ஐபிஎல் டி20-யில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து, தொடங்க ஆட்டக்காரர்களாக பெங்களூர் அணியின் கேப்டன் கோஹ்லியும், தேவ்துட் படிக்கல் களமிறங்க உள்ளனர்.

Related Stories:

>