திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மே.1ம் தே தி முதல் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் எண்ணிக்கை குறைப்பு

திருமலை: கொரோனா பரவல் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மே.1ம் தேதி முதல் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. மேலும், முன்பதிவு செய்தவர்கள் ஏப்.30 வரை மட்டுமே அனுமதிக்கப்படுவர் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Related Stories:

>