காட்பாடி பகுதியில் பட்டாசு கடை தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழப்பு

காட்பாடி: காட்பாடி பகுதியில் பட்டாசு கடை தீ விபத்தில் சிக்கி கடை உரிமையாளர் மோகன், அவரது பேரக் குழந்தைகள் தேஜாஸ்(7), தனுஷ்(6) ஆகியோர் உயிரிழந்துள்ளனர். லத்தேரி பஸ் நிலையம் அருகே உள்ள பட்டாசுக் கடையில் ஏற்பட்ட தீவிபத்தில் 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதமடைந்துள்ளது. சம்பவ இடத்திற்கு தீயணைப்பு படையினர் வர தாமதம் ஆனதால் தீயணைக்கும் பணியில் பொதுமக்களே ஈடுபட்டுள்ளனர்.

Related Stories:

>