தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பில்லை என தமிழக அரசு தகவல் !

சென்னை: தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று அதிகரித்து வரும் நிலையில் முழு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பில்லை என தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. மேலும், 12ம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைப்பது குறித்தும் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>