தமிழகத்தின் பல மாவட்டங்களில் வரும் 20, 21 ஆகிய தேதிகளில் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் !

சென்னை: தமிழகத்தின் பல மாவட்டங்களில் வரும் 20, 21 ஆகிய தேதிகளில் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்.  வளிமண்டல சுழற்சியால் தமிழகத்தில் இன்று மாலை 6 மணிக்குள் விருதுநகர், தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, குமரி ஆகிய 5 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>