முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படாது: ஆனால் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும்: மாநகராட்சி ஆணையர் பேட்டி

சென்னை: முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படாது: ஆனால் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பேட்டியளித்துள்ளார். கொரோனா தடுப்பூசி குறித்து நடிகர் மன்சூர் அலிகான் பேசியது சட்டப்படி குற்றம் அவர் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Related Stories:

>