தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுப்பாடுகள் தொடர்பான முதலமைச்சரின் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுப்பாடுகள் தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்வது குறித்து முதலமைச்சர் பழனிசாமி  ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் இல்லத்தில் தொடங்கி உள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 10,000-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல் வெளியானது.

Related Stories:

>