மகாராஷ்டிராவில் போலி ரெம்ட்சிவிர் தடுப்பூசி மருந்துகள் விற்ற 4 பேர் கைது

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் பாரமதி பகுதியில் போலி ரெம்ட்சிவிர் தடுப்பூசி மருந்துகள் விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 3 தடுப்பூசி மருந்துகள் மீட்கப்பட்டன. ரெம்டெசிவிர் என்று பெயரிடப்பட்ட இந்த தடுப்பூசி மருந்துகள் பராசிட்டமால் திரவ வடிவில் நிரப்பப்பட்டன.

Related Stories:

>