ஹரித்வாரில் கும்பமேளாவுக்கு சென்று வந்தவர்களை கட்டாயமாக தனிமைப்படுத்த டெல்லி அரசு உத்தரவு

டெல்லி: ஹரித்வாரில் கும்பமேளாவுக்கு சென்று வந்தவர்களை கட்டாயமாக தனிமைப்படுத்த டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது. ஏப்ரல் 4 முதல் 30ம் தேதி வரை கும்பமேளாவுக்கு சென்றவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும் என டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.

Related Stories:

>